இந்தியா ஹவுஸ் (இலண்டன்)
இந்தியா ஹவுஸ் (India House) பிரித்தானியப் பேரரசின் தலைநகரமான இலண்டனில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தங்குமிடமாகவும் மற்றும் இந்திய விடுதலை இயக்கம் தொடர்பாக ஒன்று கூடி விவாதிக்கும் இடமாகவும் விளங்கியது. இது 1905 முதல் 1910 வரை வடக்கு இலண்டனின் குரோம்வெல் பகுதியின் ஹைகேட் பகுதியில் இயங்கியது. இந்தியா ஹவுசை நிறுவியவர் குஜராத்தின், மாண்டவியில் பிறந்த சியாம்ஜி கிருஷ்ண வர்மா என்ற வழக்கறிஞர் ஆவார்.[1] மேலும் இவ்விடுதியை மிதவாத, தீவிரவாத இந்திய அரசியல்வாதிகளும் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், வ. வே. சுப்பிரமணியம் போன்ற இந்தியப் புரட்சியாளர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தியா ஹவுசுடன் தொடர்புடைய மதன் லால் திங்கரா என்ற இந்தியப் புரட்சியாளர், இலண்டனில் வாழும், இந்தியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் வில்லியம் ஹட் கர்சன் வைலியை படுகொலை செய்தார். இக்கொலையை விசாரணை செய்த இலண்டன் காவல் துறை, கொலையில் இந்திய ஹவுசின் பங்களிப்பு மற்றும் கொலை செய்தவர் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தியா ஹவுசை பிரித்தானிய அரசு மூட ஆனையிட்டது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ இந்தியா ஹவுஸ்
- ↑ TNN. "Modi dedicates 'Kranti Teerth' memorial to Shyamji Krishna Verma". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
மேற்கோள்கள்
[தொகு]- Adhikari, G; Rao, MB; Sen, Mohit (1970), Lenin and India, Jhansi, India: People's Publishing House.
- Abel, M (2005), Glimpses of Indian National Movement, Hyderabad, India: ICFAI University press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7881-420-X.
- Andreas, Peter; Nadelmann, Avram (2006), Policing the Globe: Criminalization and Crime Control in International Relations, Oxford: Oxford University Press US, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-508948-0.
- Bannerjee, Sikata (2005), Make Me a Man! Masculinity, Hinduism, and Nationalism in India, Albany, New York: SUNY press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-6367-2.
- Baruwa, Niroda Kumara (2004), Chatto, the Life and Times of an Indian Anti-imperialist in Europe., Oxford University Press India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-566547-5.
- Bhatt, Chetan (2001), Hindu Nationalism: Origins, Ideologies and Modern Myths, Oxford: Berg Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85973-348-4.
- Bose, Arun (2002), Indian Revolutionaries Abroad, 1905–1927: Select Documents, Volume 1, New Delhi: ICHR, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7211-123-1.
- Chambers, Claire (2015), Britain Through Muslim Eyes: Literary Representations, 1780–1988, New Delhi: Palgrave Macmillan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-25259-2.
- Bose, Sugata; Jalal, Ayesha (1998), Modern South Asia: History, Culture, Political Economy, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-16952-6.
- Brown, Giles (1948), "The Hindu Conspiracy, 1914–1917" (PDF), The Pacific Historical Review, University of California Press, 17 (3): 299–310, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3634258, பன்னாட்டுத் தர தொடர் எண் 0030-8684, JSTOR 3634258.
- Chirol, Valentine (1910), Indian Unrest, London: MacMillan and Co., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-543-94122-1.
- Croitt, Raymond D; Mjøset, Lars (2001), When Histories Collide, Oxford, UK: AltaMira, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0158-2.
- Desai, A.R (2005), Social Background of Indian Nationalism, Mumbai: Popular Prakashan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7154-667-6.
- Dover, Robert; Goodman, Michael; Hilleband, Claudia (2013), Routledge Companion to Intelligence Studies, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-50752-3.
- Fryer, Peter (1984), Staying Power: The History of Black People in Britain, University of Alberta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86104-749-9
- Ghodke, H.M. (1990), Revolutionary nationalism in western India:On the contribution of Maharashtra to the Indian freedom struggle., Classical Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7054-112-3
- Heehs, Peter (1993), The Bomb in Bengal: The Rise of Revolutionary Terrorism in India, 1900–1910, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563350-4
- Hopkirk, Peter (1997), Like Hidden Fire: The Plot to Bring Down the British Empire, Kodansha Globe, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56836-127-0
- Fischer-Tinē, Harald (2007), "Indian Nationalism and the 'world forces': Transnational and diasporic dimensions of the Indian freedom movement on the eve of the First World War", Journal of Global History, Cambridge University Press, 2 (3): 325–344, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S1740022807002318, பன்னாட்டுத் தர தொடர் எண் 1740-0228.
- Hoover, Karl (1985), "The Hindu Conspiracy in California, 1913–1918", German Studies Review, German Studies Association, 8 (2): 245–261, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/1428642, பன்னாட்டுத் தர தொடர் எண் 0149-7952, JSTOR 1428642.
- Hopkirk, Peter (2001), On Secret Service East of Constantinople, Oxford: Oxford Paperbacks, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280230-5.
- Innes, Catherine Lynnette (2002), A History of Black and Asian Writing in Britain, 1700–2000, Cambridge, UK: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-64327-9.
- Israel, Milton (2002), Communications and Power: Propaganda and the Press in the Indian National Struggle, 1920–1947, Cambridge, UK: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-46763-6.
- Jaffrelot, Christofer (1996), The Hindu Nationalist Movement and Indian Politics, London: C. Hurst & Co. Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85065-301-1.
- Johnson, K. Paul (1994), The Masters Revealed: Madame Blavatsky and the Myth of the Great White Lodge, Albany, New York: SUNY Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-2063-9.
- Joseph, George Verghese (2003), George Joseph, the Life and Times of a Kerala Christian Nationalist, Hyderabad, India: Orient Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2495-6.
- Lahiri, Shompa (2000), Indians in Britain: Anglo-Indian Encounters, Race and Identity, 1880–1930, London: Frank Cass publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-8049-4.
- Kara, Maniben (Ed) (1986), The Radical Humanist, Vol 50, Bombay: Indian Renaissance Institute.
- Lee, Sidney (2004), King Edward VII: A Biography Part II, Oxford, UK: Kessinger Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4179-3235-X.
- Mahmud, Syed Jafar (1994), Pillars of Modern India, New Delhi: Ashis Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7024-586-9.
- Majumdar, Ramesh C (1971), History of the Freedom Movement in India (Vol I), Calcutta: Firma K. L. Mukhopadhyay, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7102-099-2.
- Majumdar, Bemanbehari (1966), Militant Nationalism in India and Its Socio-religious Background, 1897–1917, Calcutta: General Printers and Publishers
- McMinn, Joseph (1992), The Internationalism of Irish Literature and Drama, Savage, Maryland: Barnes & Noble, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-389-20962-7.
- Mitra, Subrata K (2006), The Puzzle of India's Governance: Culture, Context and Comparative Theory, New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-34861-7.
- Owen, Nicholas (2007), The British Left and India, Oxford, UK: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-923301-4.
- Parekh, Bhiku C. (1999), Colonialism, Tradition and Reform: An Analysis of Gandhi's Political Discourse, New Delhi: Sage Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-9383-5.
- Pasricha, Ashu (2008), The Encyclopaedia Eminent Thinkers, New Delhi: Concept Publishing Co, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-491-2.
- Parel, Antony (2000), Gandhi, Freedom, and Self-rule, Oxford: Lexington Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7391-0137-4.
- Popplewell, Richard J (1995), Intelligence and Imperial Defence: British Intelligence and the Defence of the Indian Empire 1904–1924, London: Frank Cass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-4580-X.
- Price, Ruth (2005), The Lives of Agnes Smedley, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-534386-1.
- Puniyani, Ram (2005), Religion, power & violence, New Delhi: Sage Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-3338-7.
- Qur, Moniruddin (2005), History of Journalism, New Delhi: Anmol Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-2355-9.
- Radhan, O.P (2002), Encyclopaedia of Political Parties, New Delhi: Anmol, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-865-9.
- Sareen, Tilak Raj (1979), Indian Revolutionary Movement Abroad, 1905–1921., New Delhi: Sterling.
- Sinha, Babli (2014), South Asian Transnationalisms: Cultural Exchange in the Twentieth Century., Oxford: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415556187.
- Strachan, Hew (2001), The First World War. Volume I: To Arms, Oxford, UK: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-926191-1.
- Tickell, Alex (2013), Terrorism, Insurgency and Indian-English Literature, 1830-1947, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-926191-8.
- von Pochhammer, Wilhelm (2005), India's Road to Nationhood. (2nd edition), Mumbai: Allied Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7764-715-6.
- Wolpert, Stanley (1962), Tilak and Gokhale: Revolution and Reform in the Making of Modern India, University of California Press.
- Yadav, B.D (1992), M.P.T. Acharya, Reminiscences of an Indian Revolutionary, New Delhi: Anmol Publications Pvt ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7041-470-9.
மேற்கோள்கள்
[தொகு]- Bose, Arun. Indian Revolutionaries Abroad, 1905–1922. 1971. Bharati Bhawan.
வெளி இணைப்புகள்
[தொகு]- Shyamji Krishna Verma and India House பரணிடப்பட்டது 2014-11-15 at the வந்தவழி இயந்திரம். Bharatiya Vidya Bhavan, Mumbai.