1955
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1955 (MCMLV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 2 - பனாமாவின் அதிபர் ஜோசே அன்டோனியோ கான்டெரா (José Antonio Remón Cantera) கொலை செய்யப்பட்டார்.[1]
- ஏப்ரல் 5 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.
- ஏப்ரல் 7 - இங்கிலாந்தின் பிரதமரான சர்ச்சில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- ஏப்ரல் 12 - போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஏப்ரல் 18 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் நியூ ஜேர்சியில் காலமானார்.
- மே 5 - மேற்கு ஜேர்மனி சுதந்திர நாடாகியது.
- ஜூலை 17 - டிஸ்னிலான்ட் காலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 25 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
- நவம்பர் 23 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கைமாறியது.
உலக மக்கள்தொகை
[தொகு]- உலக மக்கள்தொகை: 2,755,823,000
- - ஆபிரிக்கா: 246,746,000
- - ஆசியா: 1,541,947,000
- - ஐரோப்பா: 575,184,000
- - இலத்தீன் அமெரிக்கா: 190,797,000
- - வட அமெரிக்கா: 186,884,000
- - ஓசியானியா: 14,265,000
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 22 - சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் (இ. 2011)
இறப்புகள்
[தொகு]நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - வில்லிஸ் லாம் (Willis Eugene Lamb), பொலிகார்ப் கூஸ்ச் (Polykarp Kusch)
- வேதியியல் - Vincent du Vigneaud
- மருத்துவம்- அக்செல் ஹியூகோ தியோரெல் (Axel Hugo Theodor Theorell)
- இலக்கியம் - ஹோல்டோர் லக்ஸ்நெஸ் (Halldór Kiljan Laxness)
- அமைதி - விருது வழங்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1955 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marjorie Millace Whiteman (1963). Digest of International Law. U.S. Department of State. p. 306.